ஏகாதசிப் புராணம் மூலமும் உரையும்

This manuscript Ekathasi Puranam dealt with story of killing a domon, who torture others by the Female God Ekathasi an avathar of Lord Vishnu. This manuscript has 52 stanzas with commentary. தேவர்கள், முனிவர்கள், மானுடர்களுக்கு முரண் என்னும் அரக்கன் மிகுந்த தொல்லை கொடுத்தான். தங்களைக் காக்குமாறு யாவரும் ஈசனை வேண்ட, ஈசன் மகாவிஷ்ணுவை வழிபடக் கூற, மகாவிஷ்ணு இவர்களுக்காகப் போரிட்டார். இப்போர் ஆயிரமாண்டுகள் நீண்டது. களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் ஓய்வெடுக்கும் வேளையில் முரண் பகவானைக் கொல்ல முயன்றார். அப்போது பகவானது தேகத்திலிருந்து ஒரு சக்தி பெண் வடிவில் வெளிப்பட்டு அந்த அரக்கனை அழித்தது. விழித்தெழுந்த பகவான் அந்தச் சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, ஏகாதசி நாளில் உண்ணாவிதம் இருந்து போற்றுவோர்க்கு சகல நன்மையும் தருவேன் எனக் கூறி தன்னுள் மீண்டும் அந்தச் சக்தியை ஏற்றார். இக்கதையினை எடுத்துரைப்பதே ஏகாதசி புராணம். Extent: 93. Size and dimensions of original material: 34cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Ramadasa Upaththiyayar. Scribe(s): Swaminatha-p-pulavan. Original institution reference: TU_TAMIL_1320_1650.