நோய்க்கு மருந்து

This manuscript has siddha medicinal details for various diseases ear ache, jaundice, fever, vadha, etc with mantras and yantras. Leaf nos. 1-5 are missing. அரையாப்புக்கு, காது கேட்க, காமாலைக்கு, சுக சன்னிக்கு, காய்ச்சலுக்கு, தண்ணி தாகத்துக்கு, மடிவாதமான பெண்ணுக்கு மலட்டுப்புழு விழ, குடல்வாதம் தீர, அண்ட வாதத்துக்கு, செய்யான் கடிக்கு, நீர்க்கோவைக்கு, வயற்றுக் கடுப்புக்கு, சீத மாந்தத்துக்கு, மூல வியாதிக்கு, பெண்ணுடன் கூட வீரியமுண்டாக முதலான நோய்களுக்கு மந்திர யந்திரங்களுடன் மருத்துவக் குறிப்புக்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 1-5 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 140. Size and dimensions of original material: 33.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1317_1647.