இலக்கண விளக்கம் - செய்யுளியல்

This Manuscript Elakkan vilakkam dealt with selected versions of Tholkappiyam a Tamil Grammar has some chapter of Porulathikaram and Pattiyal. ஐந்திலக்கணங்களையும் கூறும் நூல் இலக்கண விளக்கம். குட்டித் தொல்காப்பியம் என்பர். பாட்டியல் பற்றிய விளக்கமும் இந்நூலுள் உண்டு. இச்சுவடி பொருளதிகாரத்தின் செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை பற்றிக் கூறுகிறது. Extent: 5. Size and dimensions of original material: 18.5cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruvarur Vaidyanatha Desigar. Original institution reference: TU_TAMIL_0105-01_0163.