விவேக சிந்தாமணி

This manuscript Viveka chintamani has 40 songs dealt with ethical thoughts of elders. This manuscript has only 32 stanzas. ஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மையே உப்பில்லா கூழிட்டாலும் அதுவே அமிர்தம், முப்பழமோடு பால்பழமிட்டு முகம் கடுத்து கொடுத்தால் அது மனதுக்கு நிறைவு தராது, செல்வம் மிகுந்தால் உறவினர் வருவர், செல்வம் இல்லையெனில் ஒருவரும் இரார், தாமரையின் தேனை தவளை யறியாது. அதுபோல அருகிலிருந்தாலும் சான்றோரை மூடர் அறியார் என்பன போன்ற அனுபவ மூதுரைகளைக் கொண்டதாக விவேக சிந்தாமணி எனும் இந்நூல் 40 பாடல்களால் அமைந்துள்ளது. இச்சுவடியில் 32 பாடல்களே இடம்பெற்றுள்ளன. Extent: 17. Size and dimensions of original material: 35cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1300_1625.