வில்லிபாரதம் 13ஆம் நாள்போர்ச்சருக்கம் மூலமும் உரையும்

This work Villi Bharatam of Villiputhur Azhvar is written on the bases of the Vyasa Bharatam. It has ten parvas such as Adhi parva, Saba parva, Aranya parva, Virada parva, Uddhiyoga parva, Veetuma parva, Duraona parva, kanna parva, salliya parva and sowpthika parva in 4337 stanzas. This manuscript has the thirteenth day war details only. வில்லிபாரதம், வடமொழியில் வியாசரால் பாடப்பெற்ற வியாச பாரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லிபுத்தூர் ஆழ்வாரால் பாடப்பெற்றது. ஆதி பருவம், சபா பருவம், ஆரணிய பருவம், விராட பருவம், உத்தியோக பருவம், வீட்டும பருவம், துரோண பருவம், கன்ன பருவம், சல்லிய பருவம், சௌப்திக பருவம் எனப் பத்துப் பருவங்களில் 4337 பாடல்களால் ஆனது இந்நூல். வில்லிபாரதத்தில் 13ஆம் போர்ச்சருக்கம் உரையுடன் இச்சுவடியில் உள்ளது. இந்தப் பதிமூன்றாம் நாள் போரில் பூமியின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இறந்தனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய இப்போரில் திருமால் கிருஷ்ண அவதாரம் எடுத்து முக்கியப் பங்கு வகித்தார். பாண்டவர்களுக்குப் பெரும் இழப்பு இந்தப் 13ஆம் நாள் போரில் ஏற்பட்டது. Extent: 18. Size and dimensions of original material: 40cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Villipuththurazhvar. Original institution reference: TU_TAMIL_1256_1575.