உண்மை விளக்கம்

This Manuscript Unmaivilakkam is one among the fourteen Saivasiddhanta works. This work explains Saiva siddhantha thoughts such as pathi, pasu and pasam in question answer form. This work has 53 stanzas. The manuscript starts with the leaf no 135. சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கில் உண்மை விளக்கம் ஒன்று. பதி, பசு, பாசம் குறித்து வினாவும் விடையுமாய் அமைந்தது. ஆறாறு தத்துவம், ஆணவம், கன்மம், ஆன்மா, பதி, நாதன் நடனம், திருவைந்தெழுத்து, முக்தி முதலான தத்துவங்கள் 53 வெண்பாக்களால் ஆனது. ஏட்டெண் 135இல் நூல் தொடங்குகிறது. Extent: 5. Size and dimensions of original material: 18 cm x 5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruvathigai Manavasagan kadanthar. Original institution reference: TU_TAMIL_0103-11_0157.