கணித நூல்

This manuscript dealt with mathematical Tamil units for measuring lands and other materials. காணி, அரைக்காணி, காலேகாணி, பொன்வெள்ளி உருக்க, மேலிலக்கம், கீழிலக்கம், மூவாயிரம் கோடி வரை இலக்க எண்கள், குழி அளவுகள், விட்டம், முந்திரி, வேலி, அடி, பொன் அளவுகள் உள்ளிட்ட பல தமிழ்க் கணித அளவு முறைகளை எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 76. Size and dimensions of original material: 39.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1243_1561.