நாலுமந்திரி கதை

This work Nalu Mantri katha dealt with the story of the King Madhurapuri and his four minister’s suggestion to get rid of various evils. அளகேந்திரன் ஆட்சி செய்த அளகாபுரி பட்டணத்துக்கு மதுராபுரி மன்னனின் மந்திரிகளான போத வியாதரன், போத விபீஷணன், போத சந்திரன், போத வாதித்தன் ஆகியோர் வந்து சாமத்துக்கு ஒருவராக நான்கு சாமத்துக்கும் நான்கு மந்திரிகள் மன்னனைக் காத்து வந்தனர். போத சந்திரன் காவல் காக்கம் போது பள்ளி அறையில் துயில் கொண்ட அரசியை பாம்புத் தீண்ட வருவதை அறிந்து அதனை வாளால் வெட்ட, அதன் விஷம் அரசியின் மார்பில் விழ, அதனைத் தன்னடைய விரலால் துடைக்கிறான். இதனை உணர்ந்த அரசி மன்னனிடம் கூற மன்னன் மீதமுள்ள மூன்று மந்திரிகளிடம் கூற, தவறினை ஆராய மந்திரிகள் சொல்லும் கதையே நாலுமந்திரி கதை. ஏட்டெண் 17, 18, 25 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 78. Size and dimensions of original material: 39cm x 2cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1238_1556.