கல்வியொழுக்கம்

This manuscript Neethi Sastra of Avuvaiyar about education and importance of educatanist etc. ஔவையார் இயற்றிய நீதி நூல் கல்வியொழுக்கம். கல்வியொழுக்கம் கருத்துடன் படிக்க செல்வம் மிகுந்து திரு உண்டாகும் என்ற முதற்குறிப்போடு இந்நூல் தொடங்குகிறது. குறைவறக் கற்றவன் கோடியிலொருவன், கெடுக்கிலும் கல்வி கேடுபடாதது, தன்னெழுத்தறிந்தவர் தானேயரசன், பொருந்தாக் கல்வி மருந்தே யாகும், பாவலர் என்பவர் பழுதறக் கற்றவர் என்பன போன்ற கல்வியியல் சிந்தனைகள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 6. Size and dimensions of original material: 37cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Auvaiyar. Original institution reference: TU_TAMIL_1218_1534.