இலக்கண விளக்கம்: பொருளதிகாரம்-புறத்திணை இயல் முடிய

This Manuscript Elakkan vilakkam dealt with selected versions of Tholkappiyam, this work also explains about Paatiyal has some chapter of Porulathikaram. The work starts with the leaf no 22. ஐந்திலக்கணங்களையும் கூறும் நூல் இலக்கண விளக்கம். குட்டித் தொல்காப்பியம் என்பர். பாட்டியல் பற்றிய விளக்கமும் இந்நூலுள் உண்டு. இச்சுவடி பொருளதிகாரத்தின் அகத்திணையியல், வினையியல், பொதுவியல், இடைச்சொல்லியல், உரிச்சொல்லியல் முதலான இயல்களைக் கொண்டுள்ளது. நூல் ஏட்டெண் 22இல் தொடங்குகிறது. Extent: 24. Size and dimensions of original material: 18.5cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Vaithiyanatha Desigar. Original institution reference: TU_TAMIL_0102_0146.