This Manuscript Nannul, a Tamil Grammar has some selected chapters in Ezhuthathikaram and Solathikaram. The manuscript starts with the leaf no 46. நன்னூல், எழுத்ததிகாரம் மற்றும் சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்கள் கொண்டது. எழுத்ததிகாரத்தில் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் மற்றம் சொல்லதிகாரத்தில் பெயரியல் ஆகிய இயல்கள் மட்டும் இச்சுவடியில் உள்ளன. ஏட்டெண் 46இல் நூல் தொடங்குகிறது. Extent: 25. Size and dimensions of original material: 18.5cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Bavananthiyar. Original institution reference: TU_TAMIL_0101_0145.
