அகத்தியர் 1200இல் வைத்தியக் காண்டம் 300

This manuscript Agathiyar 1200 has four parts. The fifth part is dealt with siddha medicine such as cancer, pregnend, eye diseases, head ache etc. It consists of 300 stanzas. அகத்தியர் 1200இல் நாலாவது காண்டமான வைத்திய காண்டமாக இச்சுவடி அமைந்துள்ளது. இதில் பிளவை முதல் மருந்து, கெற்ப நோய்க்கு மருந்து, வால கிரிகைக்கு கண்நோவுக்கு மருந்து, காமாலைக்கு மருந்து, சோகைக்கு மருந்து, அட்ட கர்மத்துக்கு மருந்து, அரையாப்புக்கு மருந்து, வசியத்துக்கு மருந்து, மண்டைக் குத்துக்கு மருந்து, தாளகச் செந்தூரம், பித்தத்துக்கு மருந்து, மேகத்துக்கு சந்தனாதி தைலம், தங்க பற்பம் உள்ளிட்ட மருத்துவச் செய்திகள் கொண்ட 300 பாடல்களில் இடம்பெற்றுள்ளன. Extent: 62. Size and dimensions of original material: 29cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1106_1413.