திருவாய்மொழி ஈடு 2ம் பத்து

This work Thiruvaimozhi of Nammalwar is praising songs on Lord Vishnu to attain himThey are from the fourth thousand songs (2791 to 3892) in the work Nalayira thivya brabandam (four thousand worshiping songs). This manuscript has commentary of Nampillai for stanzas of second tens. Leaf nos.50 and 120 are missing. நம்மாழ்வாரால் அருளிச்செய்த திருவாய்மொழி என்னும் நூல் நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2791 முதல் 3892 வரையிலான பாடல்கள் நான்காவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. திருமாலைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு நம்மாழ்வாரால் பாடப்பெற்ற அகத்துறைகளைச் சார்ந்தது. 36000 படி என்னும் ஈடு இரண்டாம் பத்துக்கான நம்பிள்ளையின் உரையுடன் கொண்டது இச்சுவடி. ஏட்டெண் 50, 120 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 130. Size and dimensions of original material: 46cm x 3.5cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Nammazhvar. Original institution reference: TU_TAMIL_1073_1376.