இயற்பா 2ம் திருவந்தாதி வியாக்கியானம்

This work Nalayira thivya brabandam (four thousand worshiping songs in four divisions) has praising songs on Lord Vishnu. In the third division is called Eyarpa comprising first thiruvanthathi, second thiruvanthathi, third thiruvanthathi, thiruvirutham, thiruvasiriyam, periya thiruvanthathi, thiruvezhkutrikkai, siriya thirumadal, periya thirumadal, Ramanuzarthiruvanthathi. It has 100 songs of Bhothathalwar’s second thiruvanthathi with commentary. It starts with leaf no.48. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் மூன்றாம் ஆயிரத்தில் இடம்பெற்ற பாடல்களை இயற்பா என்பர். இதில் முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், இராமாநுசர் நூற்றந்தாதி ஆகிய நூல்கள் இடம்பெற்றுள்ளன. பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதி 100 பாடல்களால் உரையுடன் அமைந்துள்ளது. ஏட்டெண் 48இல் நூல் தொடங்குகிறது. Extent: 53. Size and dimensions of original material: 42cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Boothaththazhvar. Original institution reference: TU_TAMIL_1066-02_1367.