திருவாய்மொழி ஈடு சீயர் அரும்பதம் 1-2ம் பத்துக்கள்

This work Thiruvaimozhi of Nammalwar is praising songs on Lord Vishnu to attain himThey are from the fourth thousand songs (2791 to 3892) in the work Nalayira thivya brabandam (four thousand worshiping songs). This manuscript has commentary of Alakiya Manavala Munikal for stanzas of first and second tens. நம்மாழ்வாரால் அருளிச்செய்த திருவாய்மொழி என்னும் நூல் நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2791 முதல் 3892 வரையிலான பாடல்கள் நான்காவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. திருமாலைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு நம்மாழ்வாரால் பாடப்பெற்ற அகத்துறைகளைச் சார்ந்தது. 12000 படி என்னும் ஈடு ஒன்று மற்றும் இரண்டாம் பத்துக்களுக்கான அழகிய மணவாள மாமுனிகள் உரையுடன் கொண்டது. Extent: 221. Size and dimensions of original material: 50cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Nammazhvar. Original institution reference: TU_TAMIL_1038_1330.