திருப்புகழ்

This Manuscript dealt with the hymns of Lord Muruga. It has 1307 stanzas on Muruga for daily racital. The first two leaves have no numbers. சிவபெருமானின் மந்திர நூலாக விளங்கும் தேவாரம், திருவாசகம் போல் முருகப் பெருமானின் மந்திர நூலாக விளங்குவது திருப்புகழ். முருகன் மீது பக்தி கொண்டோர் நாள்தோறும் போற்றிப்பாடும் 1307 இசைப்பாடல்களால் ஆனது. முதலிரண்டேடுகளில் ஏட்டெண் இல்லை. Extent: 56. Size and dimensions of original material: 42cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Arunagirinathar. Original institution reference: TU_TAMIL_0092_0133.