திருச்சந்த விருத்தம்

This work Thiruchanda viruththam of thirumalisai Alwar has 120 praising songs on Lord Vishnu. They are from the first thousand songs (752 to 871) in the work Nalayira thivya brabandam (four thousand worshiping songs). It has songs with detailed commentary. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலாயிரத்தில் (752-871 பாடல்கள்) திருமழிசை ஆழ்வாரால் பாடப்பெற்றதே திருச்சந்த விருத்தம். திருமாலைப் போற்றிப் பாடிய 120 விருத்தப் பாடல்களால் ஆனது. அரும்பத உரையுடன் இந்நூல் அமைந்துள்ளது. Extent: 34. Size and dimensions of original material: 44cm x 4cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thirumazhisaiyazhvar. Original institution reference: TU_TAMIL_1007_1299.