விநாயக புராணம் (2ம் காண்டம், 4ம் அத்தியாயம்)

This work Vinayaka Puraman dealt with the Avathara and other activities of Lord Ganesa. This manuscript also explains the sub stories related to Ganesa. End of work has index of stanzas and chapter lists. The work start with leave no 435, last three leaves has no leave nos. The Leaf no 619 is missing and leaf no 699 has two leaves. இந்து சமயக் கடவுளான விநாயகப் பெருமானின் திருவவதாரச் செய்திகளை உணர்த்துவதே விநாயக புராணம். உபாசணா காண்டம், இலீலா காண்டம் ஆகிய இரு காண்டங்களில் இலீலா காண்டத்தின் 4ஆம் அத்தியாயம் முதல் இறுதி அத்தியாயம் வரையே இச்சுவடியில் உள்ளன. குறிப்பாக விக்கினராசா திரு அவதாரம், மயூரேசர் திரு அவதாரம், பாலசந்திர திரு அவதாரம், தூமசேது திரு அவதாரம், கணேசர் திரு அவதாரம், கணபதி திரு அவதாரம், மகோற்சுடர் திரு அவதாரம் முதலான விநாயகப் பெருமாளின் பல அவதார நிலைகள் எடுத்துக் கூறப்பெற்றுள்ளன. இறுதியில் படலங்களின் அட்டவணையும் பாடற்றொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏட்டெண் 435இல் நூல் தொடங்குகிறது. இறுதி 3 ஏடுகளுக்கு ஏட்டெண் இல்லை. ஏட்டெண் 619 இல்லை. ஏட்டெண் 699 இரு முறை எழுதப்பெற்றுள்ளது. Extent: 386. Size and dimensions of original material: 33.7cm x 4.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Katchiyappa Munivar. Original institution reference: TU_TAMIL_0085_0126.