சீதா கல்யாணப் பாடல்கள்

This manuscript describs the arrangements, docorations of Sita’s marriage function in the Ramayana epic. Leaf no 4 is missing. இராமாயணக் கதாநாயகி சீதையின் திருமணத்தில் பந்தல் போடுதல், பந்தக்கால் நடுதல், வாழைமரம் கட்டுதல், மாலை தொடுத்தல் போன்றவற்றை எடுத்துரைக்கும் அலங்காரச் செய்திகள் கொண்ட பாடல்களாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 4 இல்லை. Extent: 4. Size and dimensions of original material: 28cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0950_1240.