This Manuscript Villibharatham dealt with the stories of Bharatham written by Villipuththur Azhvar. The work has first ten chapters up to Krishnan thothu. The Leaves no 167,168,169 are missing and has more dirt and dust. வில்லிபுத்தூர் ஆழ்வாரால் பாடப்பெற்ற வில்லிபாரதத்தில் கிருஷ்ணன் தூதுச் சருக்கம் வரையிலான பத்து சருக்கங்களைக் கொண்டது இந்நூல். இதில் ஆசிரியர் வரலாறு, வில்லிபாரதக் கதையமைப்பு, இயற்கை வருணனை, தனி வாழ்விலும் பொது நிகழ்வுகளிலும் தூது விடுதத்தல் பற்றியும், பாண்டவர் சார்பாகக் கிருஷ்ணன் தூது சென்றது பற்றியும் கூறப்பெற்றுள்ளது. 167, 168, 169 ஆகிய ஏடுகள் இல்லை. ஏடுகளில் நீக்க முடியாத கறைகள் உள்ளன. Extent: 240. Size and dimensions of original material: 42cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Villiputturazhvar. Original institution reference: TU_TAMIL_0082_0123.
