கொங்கணர் ஞான அட்டாங்கம்

This manuscript has the words of Kongana dealt with yoga sastra such as Asana, Pranaayamam, praththiyakaram, thaaranyam, thiyanam, samthi, samyam, thavasu, santhosam maarathikam, eswarapuja, vevanam, vitham, dyana amarapatcham, deva dyana, bramadyana, vadha gnanam, etc. ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரனையம், தியானம், சமாதி, ஆட்சேபம், சமையம், தவசு, சந்தோசம், மாறதீகம், ஈஸ்வர பூசை, விரவனம், விதம், மயூராசனம், பூபாலம், தியான அமரபட்சம், தேவதியானம், பிரமதியானம், வாதம் ஞானம், அட்டாங்கம், சூரியன், பதஞ்சலி உள்ளிட்ட தலைப்புகளில் கொங்கணர் உரைத்த செய்திகள் இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. Extent: 26. Size and dimensions of original material: 17.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Konganar. Original institution reference: TU_TAMIL_0930_1217.