பெருஞ்சேரி சுவாமிகள் மருத்துவ முறை

This manuscript is a siddha medicine work dealt with preparation medicine such as kalingathi melugu, kakudori senthooram, kan mai, mathanakaamesura thathu bhusti, bethikku nakoona melugu, peenisa thailam etc. Leaf nos 16-18, 76, 96, 99,101,116 are missing, leaf nos 64,66-71,115, and 117 are damaged. Leaf nos. 112 and 145 has duplication. பேதிக்கு கலிங்காதி மெழுகு, கபகுடோரி செந்தூரம், கண் மை, மதன காமேசுர தாது புஷ்டி, பேதிக்கு நவகோண மெழுகு, பீனிச தயிலம், சாதிக்காய் எண்ணெய், ரெவுங்காரி மாத்திரை, லிங்கக் குழம்பு, பஞ்சசூத மெழுகு, குரு பற்பம், களங்கு செந்தூரம், மேகக்கடி தயிலம், சண்டமாருதச் செந்தூரம், காது வலிக்குத் தயிலம், கருவங்க பற்பம், நவசார சுண்ணம், பச்சைக் கற்பூர மாத்திரை உள்ளிட்ட மருத்துவச் செய்திகள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 16-18, 76, 96, 99, 101, 116 ஆகிய ஏடுகள் இல்லை. ஏட்டெண் 64, 66-71, 115, 117 ஆகிய ஏடுகள் உடைந்துள்ளது. ஏட்டெண் 112 மற்றும் 145 இரு முறை உள்ளன. Extent: 158. Size and dimensions of original material: 11.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Peruncheri Swamigal. Original institution reference: TU_TAMIL_0929_1216.