உண்மைநெறி விளக்க உரை

This Manuscript Unmaineri vilakkam, which explains the Dasa Karriam, mentioned in Sivapprakkasamis one among the fourteen Saivasiddhanta works. The manuscript starts with the leaf no 141. சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கில் ஒன்றான சிவப்பிரகாசத்தில் குறிப்பிடப்பெற்ற தச காரியம் பற்றி விரிவாக ஆறு பாடல்களால் எடுத்துரைக்கும் நூலே உண்மை நெறி விளக்கம். உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. ஏட்டெண் 141இல் நூல் தொடங்குகிறது. Extent: 2. Size and dimensions of original material: 29cm x 4.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thattuvanathar. Original institution reference: TU_TAMIL_0080-11_0119.