மகாபாரத அம்மானை முதற்பகுதி

This work is in the form of Tamil poetical form Ammanai on the basis of Mahabharata story and other sub stories. மகாபாரதக் கதையைத் தழுவி எழுதப்பெற்ற அம்மானை வடிவிலானதே இச்சுவடி. இதில் முற்கதை, சந்தன மகாராசன் பிறப்பு, மச்சகெந்தி பிறப்பு, வேதவியாசர் பிறப்பு, திருதராட்சிதன்-விதுரன் பிறப்பு, துரோணாசாரி ஆருச்சுனனைக் கொண்டு பஞ்சாலியைப் பிடித்தது, துரொளபதை ஐயவருக்கும் தேவியாகிய வகை, பஞ்சவரும் நூறுவரும் அரசாண்டிருந்தது, காண்டாவனம் அரிச்சனன் எரித்தது, துரோபதைக்குப் பாரிசாத புஷ்பம் கொடுத்தது, அருச்சுனன் சுபத்திரையை எடுத்துப் போனது, சுமித்திரை கலியாணம், பஞ்சவர்கள் யாகம், வீமன் புருஷா மிருகத்தை அழைத்து வந்தது, துரோபதையைத் துகில் உரித்தது, தேவேந்திரன் பசுவை திரியோதனன் பிடித்தது, சித்திரசேனனை அருச்சுகன் பிடித்து வந்தது, துரோபதையை தேத்தரசர் பிடித்தது, நஞ்சுப் பொய்கை, சுந்தரியை லக்கனற்குப் பேசினது, கடோர்கன் அபிமன்னன் இருவரும் இராவணனைக் கண்டது, சுந்தரி கலியாணம் போன்ற மகாபாரதக் கதைகளை இவ்வம்மானை எடுத்துரைக்கிறது. Extent: 400. Size and dimensions of original material: 46cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0854_1129.