குருசேத்திர மாலை

This manuscript Kurushetra malai dealt with the eighteen days war between Gaurava and Pandavas. கௌரவர்களும் பாண்டவர்களும் அத்தினாபுர அரியணைக்காக குருசேத்திரம் என்ற இடத்தில் பதினெட்டு நாள்கள் நடத்தியதே குருசேத்திரப் போர். மகாபாரதக் காவியத்தின் ஒரு கூறாக இப்போர் அமைந்துள்ளது. இப்போர் நிகழ்ச்சியை மாலை இலக்கியமாகக் பாடப்பெற்றதே குருசேத்திர மாலை. Extent: 64. Size and dimensions of original material: 43cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0837_1111.