திருப்புகழ்

Thiruppukal, is Bhakti work dealt with praising songs on Lord Muruga in 1307 songs. This manuscript has only 23 songs. சிவபெருமானின் மந்திர நூலாக விளங்கும் தேவாரம், திருவாசகம் போல் முருகப் பெருமானின் மந்திர நூலாக விளங்குவது திருப்புகழ். முருகன் மீது பக்தி கொண்டோர் நாள்தோறும் போற்றிப்பாடும் 1307 இசைப் பாடல்களால் ஆனது. இச்சுவடியில் 23 பாடல்களே இடம்பெற்றுள்ளன. Extent: 14. Size and dimensions of original material: 42cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Arunagirinathar. Original institution reference: TU_TAMIL_0835-01_1106.