மதியுள்ளான்

This work is dealt with a folk story of mathiyullan in poetical and prose form. It explains behaviour of a human such as angry, telling lies, and other human errors. This work also named as Nanamathiyullan. மதியுள்ளான் என்பவனின் கதையைச் செய்யுளும் உரைநடையிலுமாக எழுதப்பெற்றதே இச்சுவடி. இதில் நன்றி மறத்தல், கோபம் கொள்ளுதல், பொய் சொல்லுதல் முதலான பல செயல்கள் கடிப்பட்டு, வாழ்வியல் ஒழுகலாறுகள் குறித்த செய்திகள் சுட்டப்பெற்றுள்ளன. இதுவொரு நாட்டுப்புறக் கதைப்பாடல் சுவடி ஆகும். இதனை ஞானமதியுள்ளான் கதை என்றும் வழங்குவர். Extent: 62. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Scribe(s): Thiruththurai-p-poondi Muthtuswami. Original institution reference: TU_TAMIL_0832_1103.