This work Sivanuboothi of Sirkaly chitrambala nadikal dealt with experience of attaing the feet of Lord Siva, ways to attain his grace in 65 stanzas. சிவானுபூதி என்பது சிவனோடு இரண்டறக் கலக்கம் அனுபவம் ஆகும். அனுபூதி என்றால் இறைவனைக் கண்ட அனபவத்தால் பூரிப்பது ஆகும். இறைவனது நினைவில்லாது போனால் நான் பாவி, எனக்கு ஈசனிடமன்றி வேறிடம் ஆசை இல்லை, பழுக்கக் காய்ச்சிய இரும்புபோல பரிசுத்தமானது பராபரம் மட்டுமே என்பன போன்ற இறைவனோடு இரண்டறக் கலக்கும் நியதிகளை சீகாழி சிற்றம்பல நாடிகள் எடுத்துரைப்பனவான அமைந்த 65 கண்ணிகள் கொண்டதே சிவானுபூதி விளக்கம். Extent: 3. Size and dimensions of original material: 21cm x 5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Chirrampalanadigal. Original institution reference: TU_TAMIL_0828-07_1083.
