சடாட்சர அந்தாதி (ஆறெழுத்தந்தாதி)

This work Sadakkara Anthathi or Sadatchara Anthathi is also called Arezhuthuthanthathi gives meaning of the six letters mantra “Saravanabava”. It contains 102 songs. Leaf nos. 21, 22, 23, 24 and 29 are missing. சடாக்கர அந்தாதி அல்லது சடாட்சர அந்தாதியை ஆறெழுத்தந்தாதி என்றும் அழைப்பர். முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரமான “சரவணபவ” என்பதின் உட்பொருளை விளக்குவதாக அமைந்த அந்தாதி நூலே சடாக்கர அந்தாதி ஆகும். இதில் 102 பாடல்கள் உள்ளன. ஏட்டெண் 21, 22, 23, 24, 29 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 30. Size and dimensions of original material: 18cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0820_1069.