This Manuscript Varaghi malai was written by Verai Kaviraja Pandithar in 16th Century, which dealt the fame of Goddess Varaghi. கி.பி.16ஆம் நூற்றாண்டையச் சார்ந்த வீரை கவிராச பண்டிதர் என்பவரால் வராகி மாலை இயற்றப்பட்டது. அபிராமி, நாராயணி, இந்திராணி, கௌமாரி, வாராகி, துர்க்கை, காளி இவர்களில் வாராகி பற்றிது. வராகி உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம். இந்த நூலில் 32 கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன. பகைவனை அழிக்கும் உத்திகளான வசியம், தம்பனம், மோகனம் ஆகருடணம், உச்சாடனம் போன்றவற்றிற்கு இதில் பாடல்கள் உள்ளன. Extent: 44. Size and dimensions of original material: 16cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0806-01_1042.
