கும்பமுனி சூத்திரம் 35

This is a Siddha medicine work of Kumbamuni which dealt with list of diseases controlled by the medicine moothanda kasayam, Guruparpam, sasuvarina karpooram, panjatchara senthooram etc in 35 stanzas. In the first leaf also mentioned the name Dakshinamurthi 35 and last leaf mentions status of panchbooth and other philosophical thoughts. மூதண்ட கசாயம் போக்கும் நோய்களை வரிசைப்படுத்தப்பெற்றுள்ளது. குரு பற்பம், சசுவர்ண கற்பூரம், பஞ்சாட்சர செந்தூரம் போன்றவை பற்றி கும்பமுனி பாடிய 35 பாடல்கள் கொண்டது இந்நூல். தொடக்கத்தில் தெட்சிணாமூர்த்தி 35 என நூல் பெயர்க் குறிப்பிடப்பெற்றுள்ளது. இறுதி ஏட்டில் பஞ்சபூத நிலை, எண்பது தத்துவ வள்ளல் விளக்க விவரம் இடம்பெற்றுள்ளது. Extent: 3. Size and dimensions of original material: 32cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Kumbhamuni. Original institution reference: TU_TAMIL_0800_1027.