தட்சிணாமூர்த்தி பரிபூரண காவியம் 1000

This work Dakshinamurthy paripoorana kaviyam 1000 has 718 stanzas dealt with mystic thoughts such as chidambara sakkram, pujavidhi, poorna chandran, Amara pachchayam ashtakam, sivadiksha mantra, and some medical details. அஷ்டசித்து விபரம், சிதம்பச் சக்கரம், பூசைவிதி, பூரணச் சந்திரன், அமர பச்சயம், அஷ்ட்டகம் பச்சிலை, ஞானக்கண், மோகனம், தம்பனம், உச்சாடனம், வசிகரம், பிசாசு பிடித்ததுக்கு, பிள்ளை பிரசவிக்க, கண் வியாதிகளுக்கெல்லாம் மருந்து, கர்ப்பம் உண்டாக, தொடுகுறி அறிய, சக்தி சிவ தீட்சை மந்திரம், பதினொரு தீட்சைகள் போன்ற பல்வேறு செய்திகள் அடங்கியதாக தட்சிணாமூர்த்தி பரிபூரண காவியம் 1000 என்னும் இந்நூல் 718 பாடல்கள் கொண்டு அமைந்துள்ளது. Extent: 86. Size and dimensions of original material: 37cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_0793_1018.